அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்பட ப்ரோமோ வீடியோக்கள்!

  கண்மணி   | Last Modified : 31 Jul, 2019 12:21 pm
promo-videos-from-nerkondapaarvai

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம். இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.

அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ள  இந்த திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்து ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றன.

தல அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ  வீடியோக்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close