சேலம்: திரைப்படங்களுக்கு புதிய கட்டுப்பாடு : விநியோஸ்தர்கள் சங்கம் அதிரடி! 

  கண்மணி   | Last Modified : 31 Jul, 2019 01:47 pm
restrictions-imposed-on-celebrity-actors-films-in-salem

சமீபத்தில் நடைபெற்ற சேலம் பகுதி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ,பெரிய நடிகர்கள் படங்கள் வெளியீடு மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியீடு ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த  கூட்டத்தின் முடிவில் சேலம் பகுதியில் இனி வெளியிடும் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி... 

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ், விக்ரம், மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் பகுதியில் 45 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்றும்,  மற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சேலத்திலிருந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close