போதையில் தள்ளாடும் தீபிகா படுகோன்? வைரலாகும் வீடியோ!

  கண்மணி   | Last Modified : 01 Aug, 2019 12:11 pm
bollywood-celebrities-intoxicated

பாலிவுட்டில் பிரபலமான யதயாரிப்பாளராக இருப்பவர் கரண் ஜோகர்.

இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தீபிகா படுகோன்,  ஷாகித் கபூர்,  ரன்பீர் கபூர், அர்ஜூன் கபூர்,  உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வீடியோவில் இருக்கும் பிரபலங்கள் போதையில் இருப்பது போல தள்ளாடிய வண்ணம் உள்ளனர். நடந்து கொண்டிருப்பது சரக்கு பார்ட்டி என்பதை பதிவிட்டுள்ள வீடியோவில் பங்குபெற்றிருக்கும் சிலர் வைத்திருக்கும் கோப்பைகளில் இருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது.   இது  தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday night vibes

A post shared by Karan Johar (@karanjohar) on

இதற்கிடையே இந்த வீடியோ குறித்து பதிலளித்துள்ள மிலிந்த் டியோரா , எனது மனைவியும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். யாரும் போதையில் இல்லை. பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள். என பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close