வெங்கட்பிரபு உடன் இணையும் வைபவ் மற்றும் காஜல் அகர்வால்

  கண்மணி   | Last Modified : 02 Aug, 2019 11:36 am
vaibhav-and-kajal-agarwal-join-venkat-prabhu

இயக்குநர் வெங்கட் பிரபு  இயக்க உள்ள  வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக உருவாக்கும் இந்த  சீரிஸில்  நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், வெப் சீரிஸுக்கு அதிக வரவேற்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் இந்த முடிவை வெங்கட் பிரபு எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது சிம்புவின் மாநாடு படத்தை உருவாக்குவதில் மும்மரமாக இருக்கிறார்  வெங்கட் பிரபு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close