பைக்கில் பறக்கும் விஜய்: வைரலாகும் வீடியோ உள்ளே! 

  கண்மணி   | Last Modified : 05 Aug, 2019 01:13 pm
vijay-flying-on-bike-viral-video-inside

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

பிகில் படப்பிடிப்பின் போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

அதன்படி சமீபத்தில்பிகில் படத்திற்காக பைக்கில் விஜய் மிக வேகமாக செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close