மாதவன் - விஜய் சேதுபதியாக நடிக்கவுள்ள பாலிவுட் பிரபலங்கள்!

  கண்மணி   | Last Modified : 05 Aug, 2019 01:15 pm
vikram-vedha-to-remake-in-bollywood

கடந்த 2017 ம் ஆண்டு மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம்  விக்ரம் - வேதா. ஆக்ஷன் திரில்லராக வெளிவந்த இந்த படத்தை.  பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி இணை இயக்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் பாலிவுட்டில்  ரீமேக்காக  உள்ளது. இதில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரங்களில் அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close