கமலை சந்திக்கத் துடிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 06 Aug, 2019 02:48 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார். இதன காரணமாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எந்த காரணத்திற்காக சரவணன் வெளியேற்றப்பட்டார்  என்பதை தெரிந்து கொள்ள துடிக்கும் போட்டியாளர்கள், கமல்ஹாசனை நேரலையில் சந்திக்க வேண்டும் என்கிற உச்ச கட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close