சர்வதேச படவிழாவிற்கு செல்லும் ஒத்த செருப்பு 

  கண்மணி   | Last Modified : 07 Aug, 2019 10:33 am
oththa-seruppu-movie-will-be-screened-at-the-international-film-festival

பார்த்திபன் இயக்கி, தயாரித்து , நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்த்டுள்ளார்.   ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறுபட்ட கதை கருவை கொண்டுள்ள இந்த படத்தில் பார்த்திபனை சுற்றியே  பெரும்பாலான கதை நகர்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது.

ஒத்த செருப்பு படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் பார்த்திபன்.  அதன் படி வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.  

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close