பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன் 

  கண்மணி   | Last Modified : 07 Aug, 2019 04:10 pm
parthiban-answered-the-question-about-the-audio-release-of-bigil

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’பிகில்’. பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த  படம்  தீபாவளி பரிசாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் இயக்குனருமான பார்த்திபனிடம் மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது உங்களுடைய பேச்சு மிக அருமையாக இருந்தது. பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வருவீர்களா?என கேட்டுள்ளார் . இந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள பார்த்திபன் தனக்கான ஸ்டைலில் 'வாய்த்தால் வருவேன்' என பதில் அளித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close