ஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம் 

  கண்மணி   | Last Modified : 07 Aug, 2019 09:19 pm
vijay-sethupathi-s-film-award-winning-in-australia

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்  'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் திருநங்கையாக நடித்து பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருந்தார் விஜய் சேதுபதி. அதோடு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்ற இப்படம் ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் 'மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா'வில் திரையிடப்பட்டது. இந்த நிலையில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்த விருதினை பெறுவதற்காக விஜய் சேதுபதி ஆஸ்திரேலியா சென்றுள்ளாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close