காந்தி ஜெயந்தி அன்று திரைக்கு வரும் விஜய் சேதுபதி படம் 

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 12:33 pm
saira-narasimha-reddy-movie-will-be-releasing-on-august-2

ஆந்திரா மாநிலம் கர்ணூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.

இதில் சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரப்க்களை ஏற்று நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை மிகப் பிரமாண்டமாக தயரிக்கிறார் சிரஞ்சிவியின் மகனும் நடிகருமான  ராம் சரண். 

இந்த படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close