விக்ரமின் மகன் நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' விரைவில் ரிலீஸ்!

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 01:13 pm
release-date-of-vikram-son-s-aditya-verma

'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில்  'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் த‌மிழில் ரீமேக்காகிறது. இந்த திரைப்படத்தில், விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார்.  மேலும்,  ப்ரியா ஆனந்த், அன்பு தாஸன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.   

கிரீசாயா இப்படத்தை இயக்க, ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், மேலும், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு, இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் பல தடைகளுக்குப் பிறகு உருவாகிவரும் 'ஆதித்ய வர்மா' வரும் செப்டம்பர்  27அம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close