மங்கல்யான் விண்கலம் உருவான வரலாறு குறித்த படத்திலிருந்து புதிய ட்ரைலர்!

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 05:50 pm
new-official-trailer-from-mission-mangal

விண்வெளி ஆராய்ச்சி மையம்  கடந்த  2013ஆம் ஆண்டு  செவ்வாய் கோளுக்கு மங்கல்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் 'மிஷன் மங்கல்'. 

இத்திரைப்படத்தில் அக்ஷய் குமார், நித்யா மேனன், வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, கிரித்தி குல்ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படத்தை ஜகன் சக்தி இயக்கி உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மிஷன் மங்கல் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் முதல் முயற்சியில் தோல்வியை சந்திக்கும் விஞ்ஞானிகள் , எவ்வாறு புதிய விண்கலத்தை உருவாக்கினர் என்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close