சிம்பு இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு !

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 10:24 am
venkat-prabhu-tweet-about-manadu-movie

சிம்பு ரசிகர்களின்  நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த படம் மாநாடு . இந்த படம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அரசியல் கதை களத்துடன் அதிரடி தில்லர் படமாக உருவாக்கப்பட இருந்து.

இந்நிலையில்  மாநாடு படத்திருந்து கால்ஷீட் பிரச்னையால்  நடிகர் சிம்பு  நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். 

இந்த பிரச்னை குறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு எனது சகோதரர் சிம்புவுடன் பணியாற்ற முடியாமல் போனது மிகவும் துரதிஷ்ட்டமானது என்றும,  தயாரிப்பாளரின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை ஏற்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவிலிருந்து சிம்புவிற்கு பதிலாக வேறொரு நடிகருடன் இணைந்து வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தை உருவாக்குவார் என தெரிகிறது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close