தனுஷின் அசுரன் படம் குறித்த முக்கிய தகவல் 

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 10:55 am
dhanush-movie-release-date

அசுரன் திரைப்படம்  வெற்றி மாறன்  மற்றும் தனுஷ் கூட்டனியில் உருவாகி வரும் நான்காவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலி மாவட்டம் மற்றும்  கோவில்பட்டியை  சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும்  கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜீ.வீ.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளார் தனுஷ் . அசுரன் படம் வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி  திரையிடப்பட உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close