அஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள் எதற்காக தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 12:57 pm
suseenthiran-congratulations-to-ajith

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.   எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த படம் பாலிவுட் திரையுலகில் ஹிட் அடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். பொதுவாக ரீமேக் என்றாலே ஒரிஜினல் படத்தின் வெற்றியை போலவே  வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியான  இருந்துவரும் விஷயம்.

ஒருசில படங்கள் மட்டுமே ரிமேக் செய்யப்படும் போது வெற்றி பெரும் . ஆனால் அஜித் நடித்துள்ள பிங்  படத்தின் தமிழ் மொழி ரீமேக், கதை கரு மாறாமல் அஜித்திற்கான பிரத்யேக காட்சிகளுடன் உருவாக்கி இருக்கிறார் வினோத்.

அதோடு இதுவரை  நடித்திராத  புது கெட்டப்பில் அஜித்தின் தோற்றம் மாஸ் காட்டுகிறது என்றே சொல்லலாம். நேற்று வெளியான இந்த படத்தின் வெற்றி ,ஒரிஜினல் படத்தை காட்டிலும் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்து சொல்லி வருகின்றனர். அதன்படி இயக்குனர் சுசீந்திரன் நேர்த்தியான படத்தை தமிழுக்கு கொடுத்ததற்கு நன்றி  என ட்வீட் செய்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close