மணிரத்தினதுடன் இணையும் தேசிய விருது பெற்ற காதல் பட இயக்குனர் !

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 01:16 pm
national-award-winning-director-joins-to-maniratnam-film

காற்றுவெளியிடை, செக்க சிவந்த வானம், உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் விக்ரம் பிரபுவின் 'வானம் கொட்டட்டும்' படத்தை தயாரிக்க உள்ளது.

மணிரத்னத்தின் உதவியாளரும், படை வீரன் படத்தின் இயக்குனருமான தினா இயக்கவுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு, ஜோடியாக மடோனா செபாஸ்டியனும், தங்கையாக, ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.  

அதோடு இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசைய‌மைப்பார் என்றும், பிரீத்தி  ஒளிப்பதிவு செய்வார் என்றும் ஏற்கனவே அறிவிப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close