தலைவா தினம் : வைரலாகி வரும் விஜயின் ஹாஷ் டேக்!

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 01:36 pm
vijay-s-hash-tag-that-goes-viral

ஏ. எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் தலைவா.  இந்த படத்தில் அமலாபால் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2013ம் ஆண்டு  ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்குவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதோடு  ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான இந்த படத்தின் அணைத்து பாடல்களும் போதுமான வெற்றுரையை பெற்றுக்கொடுத்தன .

இந்நிலையில் இந்த படம் திரைக்கு வந்து 6 ஆண்டுகல் நிறைவடைந்ததை ஒட்டு விஜயின் ரசிகர்கள் தலைவா தினம் என்னும் போஸ்ட்டை  உருவாக்கி. #ThalaivaaDay என்னும் ஹாஷ் டேக்குடன் வைரலாக்கி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close