சிவகார்த்திகேயேனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் 

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 01:56 pm
important-update-on-sivakarthikeyan-s-next-film

பண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தை  சிவகார்த்திகேயன்  நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த  திரைப்படத்திற்கு டீஇமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.  

மேலும் இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதோடு இந்த படத்திற்கு கலை இயக்குனராக வீர சமர்,  ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்டர் வருகிற திங்கள் கிழமையன்று  (ஆகஸ்ட் 12) வெளியிடவுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close