தமன்னாவின் ஹாரர் மூவியின் ரிலீஸ் தேதி?

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 03:46 pm
tamannaah-s-petromax-movie-release-date

அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வரும் ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா.  இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இதை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் தமன்னாவுடன் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'பெட்ரோமாக்ஸ்’ படத்தின் டைட்டில் லுக்கை தொடர்ந்து, இந்த படதிற்கான இரண்டாவது போஸ்ட்டர் வெளியானது. இதற்கிடையே 'பெட்ரோமாக்ஸ்' செப்டம்பர் 13 தேதி திரைக்கு வரும் என தெரிகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close