ரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் படத்தின் மோஷன் வீடியோ

  கண்மணி   | Last Modified : 09 Aug, 2019 03:36 pm
motion-video-of-vijay-movie-made-by-fans

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில் . இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். படத்திற்கான டைட்டில் லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி  வெளியாக உள்ளது இந்த படத்திற்கான  வேறெந்த தகவலும் வராத நிலையில் விஜயின் ரசிகர்கள் பிகில் மோஷன் வீடியோ  என்கிற பெயரில் வீடியோவை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close