கே.ஜி.எப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 04:21 pm
national-awards-2019-two-awards-for-kgf-movie

66வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த சண்டை இயக்கம் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதுகளுக்கு கே.ஜி.எஃப் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இப்படத்திற்கு சண்டை காட்சியை வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், சிறந்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக அக்ஷய் குமார் நடித்த 'PADMAN' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close