இன்று மாலை வெளியாக உள்ள பாகுபலி நாயகனின் பட ட்ரைலர் 

  கண்மணி   | Last Modified : 10 Aug, 2019 11:55 am
saahotrailer-out-today-at-5-pm

சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார். 

மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி   திரைக்கு வர உள்ளது.  இந்நிலையில் படத்தின்  ட்ரைலர் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

— UV Creations (@UV_Creations) August 10, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close