தல அஜித்தை பாராட்டிய பிரபல நட்சத்திர ஜோடி !

  கண்மணி   | Last Modified : 10 Aug, 2019 12:28 pm
star-couple-appreciating-famous-actor

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.   எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்த படம் பாலிவுட் திரையுலகில் ஹிட் அடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதுவரை  நடித்திராத  புது கெட்டப்பில் அஜித்தின் தோற்றம் மாஸ் காட்டுகிறது என்றே சொல்லலாம். 

இந்த படம் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. வெளியான முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை கண்டுகளித்த சூர்யா - ஜோதிகா தம்பதியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக பூங்கொத்துடன் கூடிய வாழ்த்துமடலை நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வினோத்திற்கு அனுப்பி வைத்துள்ளனராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close