ஏ ஆர் ரகுமானின் இசை  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தளபதி?

  கண்மணி   | Last Modified : 10 Aug, 2019 05:32 pm
vijay-attending-ar-rahman-s-concert

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும்  படம் பிகில். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்த படத்திற்காக இசையமைத்து வருகிறார்  ஏஆர்ரகுமான்.  இந்நிலையில்  இன்று மாலை  YMCA  மைதானத்தில் நடைபெற உள்ள ஏ ஆர் ரகுமானின் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்கான அழைப்பு பிகில் படக்குழுவினருக்கு விடுக்கப்பட்டிருக்கிறதாம். இதன் காரணமாக நடிகர் விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close