சாட்டை படத்தை நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஆசிரியர்: இன்று வரை நட்பை தொடரும் சமுத்திரக்கனி !

  கண்மணி   | Last Modified : 10 Aug, 2019 01:45 pm
aduththa-saddai-is-the-film-music-launch

அன்பழகன் இயக்கத்தில் ’அடுத்த சாட்டை’ என்னும் பெயரில் சாட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில்  கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் தயாரிப்பாளர் பிரபு திலக் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பேசிய சமுத்திரக்கனி மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் ஆசிரியரான பகவான்  குறித்து மிக நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்

ஆசிரியர் பகவான் சாட்டை படத்தில் வரும் ஆசிரியரை பிரதிபலிப்பவராக இருக்கிறார் என்றும், அவர் குறித்து கேள்விப்பட்டது முதல் இன்று வரை அவருடன் நட்பை தொடர்வதாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close