சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 11 Aug, 2019 10:31 am
surya-s-next-film-with-hari

சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில்  திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் 'என்.ஜி. கே. இதை தொடந்து  கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. 

அதோடு ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 

இந்நிலையில்  ஆறு', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம் 2' மற்றும் 'சிங்கம் 3'  படங்களை தொடர்ந்து  சூர்யா -  ஹரி கூட்டணியில்   6வது படம் உருவாக உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மென்ட்  நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close