சிம்புவின் திருமணத்திற்காக அத்தி வரதரை தரிசிக்கச்  சென்ற டி.ஆர் 

  கண்மணி   | Last Modified : 11 Aug, 2019 11:15 am
t-rajendran-who-went-to-the-athi-varadar-temple-for-simbu-s-marriage

காஞ்சிபுரம் அத்திவரதரை  சரிசனம் செய்ய ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். அதோடு அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா துறையினர் வரை அத்தி வரதரை சரிசித்து வருகின்றனர். அதன்பாடி சமீபத்தில் அத்திவரதர் கோவிலுக்கு சென்றுள்ளார்  டி. ராஜேந்திரன்.  

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பொழுது ‘அத்திவரதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், சிம்புவிற்கு ஏற்ற மணப்பெண் கிடைக்க வேண்டும் என்பது தான் தனது ஒரே வேண்டுதல் என கூறியுள்ளார் டி. ராஜேந்திரன்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close