ஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க விரும்பும் கங்கனா ரனாவத்

  கண்மணி   | Last Modified : 11 Aug, 2019 01:29 pm
kangana-ranaut-who-wants-to-fully-replicate-jayalalithaa

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்கிற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். விஷ்ணு வர்தன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும்,  பாகுபலி கதையாசிரியரான விஜேந்தர பிரசாத் வசனம் எழுதவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
 

அதோடு தலைவி படத்தின் நாயகியாக நடிக்க‌  சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற கங்கனா ரனாவத்  ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.  இந்நிலையில் ஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார்  கங்கனா ரனாவத். 

அதன் காரணமாக ஜெயலலிதா குறித்த புத்தகங்களை வசிப்பது மற்றும் ஜெயலலிதா நடித்த அனைத்து படங்களையும் பார்த்து வருகிறாராம் . அதோடு பரதநாட்டியம் மற்றும் தமிழ் வசனங்கள் பேசவும் கற்று வருகிறாராம் கங்கனா ரனாவத்.

newstm.in    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close