தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர் 

  கண்மணி   | Last Modified : 11 Aug, 2019 04:08 pm
the-malayalam-actor-plays-the-crucial-role-in-dhanush-film

நீண்ட  எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.  'பேட்ட' படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ்  தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர்  திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 இத்திரைப்படத்தை ஒய்-னாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் புதிய தகவலாக தனுஷுக்கு வில்லனாக  மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close