தமிழ் திரைப்படங்கள், தமிழ் கலைஞர்கள் புறக்கணிப்பு: பிரபல இயக்குநர் கொதிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2019 09:36 pm
tamil-movies-and-tamil-artists-boycott-popular-director-vasanthabalan-boils-down

தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்கள், தமிழ் கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை மாற வேண்டும்; தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் வசந்தபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தேசிய விருதுக்கு தகுதியான திரைப்படங்கள் அனுப்பப்பட்டபோடும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா? எனக் கேள்வி எழுப்பிய வசந்த பலன், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close