முடிவுக்கு வந்தது பேட்ட VS விஸ்வாசம்  மோதல் - மகிழ்ச்சியில் ரசிகர்கள் 

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 11:32 am
petta-vs-vishwasam-conflict-came-to-an-end

இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியிருந்தார். இந்த படங்கள் தொடர்பாக ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக இணையதளத்தில் கருத்துக்கள் மூலம் மோதி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தல அஜித்தின் நேர்கொண்ட  பார்வை படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வயிலாக அஜித்தை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இரு தரப்பு ரசிகர்களும் ஒரு வழியாக தங்களது சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close