தனுஷ் வெளியிடவுள்ள ஜி.வி.பிரகாஷ் படத்தின் ட்ரைலர் குறித்த தகவல் 

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 11:57 am
ayngaran-trailer-will-be-released-tomorrow

ஒருபுறம் இசையமைப்பாளர், மறுபுறம் நடிகர் என படு பிஸியாக சுழன்றுக் கொண்டிருபவர்  ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது நடித்து வரும்  ‘ஐங்கரன்' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. அதோடு ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட உள்ளார்.

இந்த படம் காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில்  ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகிவருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

— G.V.Prakash Kumar (@gvprakash) August 13, 2019

 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close