ஒரே நேரத்தில் இரண்டு  படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பு நிறுவனம்!

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 12:28 pm
adutha-sattai-and-ayngaran-will-be-released-on-september-5

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில்  ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம்  ‘ஐங்கரன்'.   ஜி.வி.பிரகாஷின் இடிசையமைபில் இந்த படம் உருவாகி வருகிறது.

அதேபோல, அன்பழகன் இயக்கத்தில் ’அடுத்த சாட்டை’ என்னும் பெயரில் சாட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.  11:11 ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில்  கிஷோர், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும்  லிப்ரா  ப்ரொடக்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. அதோடு ஐங்கரன் மற்றும் ’அடுத்த சாட்டை ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிடவுள்ளது லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close