பிகில் படத்தில் வேலை செய்தவர்களுக்கு விஜய் என்ன செய்தார் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 05:16 pm
bigil-movie-crew-receiving-gold-coin

விஜய் - அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில்  விஜய்க்குரிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.  இதனையடுத்து  இறுதி கட்ட படப்பிடிப்பாக விஜய் இல்லாத காட்சிகளை எடுக்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனராம்.

இதற்கிடையே பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் முதல் டெக்னிகல் டீம்  வரை உள்ள தொழிலாளர்களுக்கு தங்க காசுகளை பரிசளிக்க  விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close