சிவகார்த்தியேகனின் 16வது படத்திற்கு என்ன பெயர் தெரியுமா? 

  கண்மணி   | Last Modified : 14 Aug, 2019 02:46 pm
sivakarthikeyan-s-16th-film-name

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close