கொரில்லாவை தொடர்ந்து சீறும் நடிகர் ஜீவா: டைட்டில் லுக் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 14 Aug, 2019 05:52 pm
first-look-of-jiiva-s-next-film

பிரபல  நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படம் கொரில்லா . இதைத்  தொடர்ந்து ரத்னசிவா என்பவரின் இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள திரைப்படம் சீறு.

வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். அதோடு நடிகர் சதீஸ் மற்றும் வருண் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.  இதன் டைட்டில் லுக் போஸ்ட்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close