இந்தியன் தாத்தாவின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

  கண்மணி   | Last Modified : 15 Aug, 2019 01:38 pm
indian-thatha-s-independence-day-wishes

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதன்படி இயக்குனர் சங்கர் தற்போது இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட்டருடன் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

 

இந்தியன் படம் கமல்ஹாசன், நடிப்பில் 1996ல் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படமாகும்.  இந்த படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு  இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் சங்கர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close