ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்ற பார்த்திபனின் சினீக் பிக்!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 11:39 am
r-parthiban-s-oththa-serupu-moviebuff-trailer

தனக்கென தனி பாணியை கடைபிடிப்பவர் பார்த்திபன், தனது படங்களில் பாடல் இல்லாத படம், கதை இல்லாத படம், க்ளைமாக்ஸ் இல்லாத படம் எனப் பல முயற்சிகளையும் எடுத்துள்ளார் .  அந்த வரிசையில், 'ஒத்த செருப்பு' படமும் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் மட்டும் நடிதுள்ள "ஒத்த செருப்பு'  திரைப்படம் குறித்து ரஜினி, கமல், மோகன்லால், இயக்குனர் சங்கர், அமீர்கான், மம்முட்டி  உள்ளிட்ட திரை பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபலங்களின் வீடியோவுடன் கூடிய ஓத்தபி செருப்பு சைஸ் 7 படத்தின் சினீக் பிக் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close