மும்பையில் நடைபெற்ற  'சாஹோ' ட்ரைலர் வெளியீட்டு விழா!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 12:14 pm
saaho-trailer-launch-videos

சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார். 

மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி   திரைக்கு வர உள்ளது.  

இந்த  படத்தின் ட்ரைலர் சமீபத்தில் மும்பையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் வெளியிடப்பட்டது. அந்த விழா குறித்தான வீடியோவை யூவி தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close