மீண்டும் இணையும் ராட்சசன் ஜோடி!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 02:31 pm
reunited-ratsasan-couple

விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளிவந்த ராட்ஷசன் திரைஉய்ப்படம் த்ரில்லர் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில்  விஷ்ணுவிஷால் - அமலாபால் இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கவுள்ளாராம். அதோடு  நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்சி என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகும் இதில்,  நானி நடித்த விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close