ஐஸ்வர்யா ராஜேஷின் மெய் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 02:54 pm
mei-audio-from-today-6pm

'மெய்' என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில்  கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக‌ நாயகன்  நிக்கி சுந்தரம்  நாயகனாக நடித்துள்ளார்.  அதோடு புதுமுக இயக்குனரான எஸ்.ஏ.பாஸ்கரன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

மருத்துவத் துறையில் ஊழல் குறித்த கதையை மையமாக கொண்ட இப்படத்திற்கு, வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ட்ரைலரை தொடர்ந்து இன்று மாலை இசை வெளியிடப்படவுள்ளது.

 

— Sreedhar Pillai (@sri50) August 16, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close