அடிவாங்கிய நபர்களிடம் மன்னிப்பு கேட்க்கும் தல அஜித் : மேக்கிங் வீடியோ!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 04:29 pm
nerkonda-paarvai-action-sequence-making-video

போனி கபூர் தயாரிப்பில் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை . வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், தல அஜித்தின் வித்யாசமான நடிப்பில் வெற்றி நடை போட்டு வருகிறது .

பெண்களின் சமூக பிரச்னைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திலிருந்து சண்டை காட்சிகளுக்கான மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது .  

இந்த வீடியோவில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னிடம் அடிவாங்குவது போல நடித்த ஸ்டண்ட் மேன்களிடன் அஜித் மன்னிப்பு கேட்க்கும் காட்சிகளும் , அதி வேகமாக பைக்கை இயக்கும் மாஸ் காட்சிகளும் இடம் பிடித்துள்ளன. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close