திருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி !

  கண்மணி   | Last Modified : 17 Aug, 2019 11:37 am
vijay-sethupathi-joins-transgender-s-world-record

பிரபல நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கு ஆளானது. அதேநேரத்தில் விஜய் சேதுபதிக்கு பல விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் ஓவியமாக  உருவாக்கும் முயற்சியை சுமார் 100 திருநங்கைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்து கொண்டு, இந்த சாதனை ஓவியம் வரையும் முயற்சியை துவக்கி வைத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close