ரஜினி படத்தின்  அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 17 Aug, 2019 12:31 pm
rajini-s-next-shoot-in-jaipur

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில்  கதாநயாகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

 அனிரூத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதோடு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த  இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு பெய்த கன மழையின் காரணமாக  ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை திரும்பிய தர்பார் படக்குழுவினர் அடுத்தகட்ட  படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close