ஒட்டகத்திற்கும் பெண் பிள்ளைக்கும் இடையேயான உறவை சொல்லும் வீடியோ!

  கண்மணி   | Last Modified : 17 Aug, 2019 06:25 pm
sneak-peek-from-bakrid-movie

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா  நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார்.

 டி. இமான் இசையமைத்துள்ள இந்த படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விக்ராந்த் ஒட்டகம் வளர்க்கும் நபராக  நடித்திருக்கும் இந்த படம்  வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்  பக்ரீத் படத்திலிருந்து சினீக் பிக் வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close