எவிக்சனுக்கு தயாராகும் பிக் பாஸ் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 18 Aug, 2019 09:28 am
bigg-bosstoday-episode

பிக் பாஸ் சீசன் 3ல் மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததன் காரணமாக வெளியேறினார். அவர் வெளியேறியதால் இந்த வாரம் எவிக்சன் இருக்காது என்கிற மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நாமினேட் ஆன  நால்வரில் ஒருவர் வெளியேறவுள்ளார் என கமல் சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close