ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 18 Aug, 2019 03:19 pm
jeyam-ravi-s-comali-movie-collections

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் கோமாளி .  ஜெயம் ரவியின் எதார்த்த நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் இவர்களுடன்  கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

90 ஸ் வாழ்க்கை குறித்த மைய கருவை கொண்டுள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்தது.  இந்நிலையில்  திரைக்கு வந்த மூன்று நாட்களின் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ. 14 கோடி வசூலை ஈட்டியுள்ளதாம் இந்த படம்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close