சாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு!

  கண்மணி   | Last Modified : 18 Aug, 2019 04:27 pm
grand-pre-release-event-of-saaho-watch-it-live-here

சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார். 

மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி   திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் நேரலையில் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில்  லைவ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close