15 லட்சம் பேர் லைக் செய்த அனுஷ்கா சர்மாவின்  நீச்சல் உடை புகைப்படம் !

  கண்மணி   | Last Modified : 19 Aug, 2019 01:37 pm
anushka-sharma-s-bikini-style-photo-has-to-viral

மேற்கிந்திய தீவுகளில்  நடைபெற்று வரும் ஒருநாள்,  டி20 டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளனர். விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார்.   

இந்நிலையில்  பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா. சமீபத்தில் அங்குள்ள கரிபியன் தீவில் நீச்சல் உடையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருந்தார்.  இந்த புகைப்படத்தை 15 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 

அதோடு இந்த புகைப்படத்திற்கு  விராட் கோலி இதய  வடிவ எமோஜியை பதிவிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sun kissed & blessed 🧡⛱️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close